சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்புணர்வு சம்பவம் அதிகம் நடக்கிறது. (Representational)
Muzaffarnagar, Uttar Pradesh: உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை துப்பாக்கி முனையில் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்தது.
கேசர்வா கிராமத்தில் 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவரை 4 ஆண்கள் துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்புணர்வு சம்பவம் அதிகம் நடக்கிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கிராமப்புறங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளார்.