Read in English
This Article is From Nov 27, 2019

SUV காரினை ரிவர்ஸ் எடுத்த நாய்; கலவரத்தை மூட்டிய குட்டி நாயின் காணொளி

குற்றவாளி நாயின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்களை பெற்றுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

காரும் பரபரப்பான சாலைக்கு நடுவில் பின்பக்கமாகவே சென்றது

கடந்த வாரம் அமெரிக்காவின் லூசியானாவில் ஒரு சிறிய நாய் பெருங்குழப்பதை ஏற்படுத்தியது. அது ஒரு காரை தலைகீழாக புரட்டி போட்டது. லூசியானவில் உள்ள ஸ்லிடெல் காவல்துறையின் பதிவின்படி, சிவாவா என்ற குட்டி நாய் எஸ்யூவி காருக்குள் இருந்துள்ளது.  காரின் உரிமையாளர் பெட்ரோல் பம்பில் எரிவாயுவை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்த நாய் காரினை பின்பக்கமாக செலுத்தியுள்ளது. காரும் பரபரப்பான சாலைக்கு நடுவில் பின்பக்கமாகவே சென்றது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். 

ஒரு 5 பவுண்டு சிவாவா எப்படி வாகனத்தை தலைகீழாக புரட்டியது. எஸ்யூவி பின்னோக்கி உருண்டு 4 வழிச்சாலையைக் கடந்து தெருவுக்கு குறுக்கே உள்ள மற்றொரு எரிவாயு நிலையத்தில் ஓய்வெடுத்தது என்று ஸ்லிடெல் காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. குற்றவாளி நாயின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்களை பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் வாகனத்தை துரத்த முயன்றபோது உரிமையாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

Advertisement

The video has collected a number of amused comments. "Excellent driving skills for a Chihuahua," wrote one person. "Was the dog cited for not having a license?" another asked.

Some also criticised the dog's owner. "Somebody jumped out before shifting to park and blamed the dog," said one commenter. "Did the chihuahua grow thumbs or something? How did they get it from park to reverse?" another questioned.

Advertisement

Only minor injuries were reported in the incident. "The owner did sustain a minor injury while trying to chase down the vehicle," police said.

Advertisement