Read in English
This Article is From Feb 15, 2019

மெக்டோனால்டு வாடிக்கையாளர்களை அலறவிட்ட எலி... வீடியோ உள்ளே!

எலியை அந்த உணவகத்தில் விட்ட நபரை போலீஸ் தேடி வருகின்றது.

Advertisement
விசித்திரம் Translated By

மெக்டோனால்டு உணவகத்தில் எலியை விட்ட வீடியோ

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மெக்டோனால்டு உணவகத்தின் கிளை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் செய்த செயலால் அங்கிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினர்.

நியூஜெர்ஸி மெக்டோனால்ட் உணவகத்திற்கு நுழையும் அந்த நபர், கையில் ஒரு எலியை வைத்திருக்கிறார். திடீரென்று எலியை உணவகத்தின் தரையில் விட்டார். எலியை கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்து உணவகத்தில் இருந்து ஓடினர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

 

 
 

500 கமென்ட்ஸ், 2.5 இலட்ச லைக்ஸ் என அந்த வீடியோ பரவி வருகிறது.

‘இது செம சிரிப்பாக இருக்கிறது' என ஒருவர் கமென்ட் அடித்துள்ளார்.

Advertisement

சிலர் இதனை கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.

எலியை அந்த உணவகத்தில் விட்ட நபரை போலீஸ் தேடி வருகின்றது.

Advertisement

 

மேலும் படிக்க : போட்டோ எடுக்க சென்ற இடத்தில் கடி வாங்கிய அழகி - வைரல் வீடியோ!!!

Advertisement