நகங்களை வெட்டிய திருவிழாவின் வீடியோவை பாருங்கள்.
இந்தியாவை சேர்ந்த எண்பது வயதான ஸ்ரீதர் சிள்ளால் 9 மீட்டர் நீளம் கொண்ட உலகின் நீளமான நகங்களை வெட்டினார். 82 வயதில் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் வைத்திருப்பவர் 66 ஆண்டுகளுக்கு மேலாக அவரது இடது கையில் நகங்களை வளர்த்திருக்கிறார். இறுதியாக நேற்று நடந்த நகம் வெட்டும் விழாவில் திரு. சிள்ளால் தனது நகங்களை வெட்டினார்.இந்த விழாவிற்காக அவர் புனேவிலிருந்து நியூயார்க்கிற்கு பறந்து வந்தார். ரிப்ளே நகங்கள் அருங்காட்சியகத்தில் அழியாமல் இருக்கும் என்று நம்புகிறார்.
நகங்களின் மொத்த நீளம் 909.6 சென்டிமீட்டர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிள்ளாலின் மிகப்பெரிய நகமான கட்டைவிரல் நகம் 197.8 சென்டிமீட்டர் அளவைக் கொண்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு 'கின்னஸ் புத்தகத்தின் உலக சாதனையின்' பட்டியலில் 'ஒரே ஒரு கையில் நீண்ட நகத்துடன்' இருப்பதற்காக அவர் பெயர் இடம் பெற்றுள்ளது.
நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கோயர் பத்திரிக்கையில் ரிப்லீஸின் அருங்காட்சியகத்தில் அவரது விரல் நகங்கள் வெளிப்படும் என்று நம்புகிறார்.
நகங்களை வெட்டும் விழாவின் வீடியோவை கீழே பாருங்கள்.
நேற்று பகிரப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ 1.3 லட்சம் வீயுஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமென்ட்ஸ்களைச் சேகரித்து வருகிறது.
Click for more
trending news