বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 05, 2019

Video: மின்சார வேலியை கடக்கும் புத்திசாலி யானைகள்

யானை தனக்கு வரும் சிக்கல்களை மதி நுட்பத்துடன் எப்படி தீர்த்துக்கொண்டு வேலியைக் கடக்கிறது என்பதை அந்த வீடியோவில் பார்க்கலாம்.

Advertisement
விசித்திரம் Edited by

யானைகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் புத்திசாலிகள்

யானைகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் புத்திசாலிகள் என்று நம்பப்படுகிறது. நினைவுத் திறனுக்கு மட்டுமல்ல  காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொள்வதிலும் யானைகள் சிறந்து விளங்குகின்றன. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

யானை தனக்கு வரும் சிக்கல்களை மதி நுட்பத்துடன் எப்படி தீர்த்துக்கொண்டு வேலியைக் கடக்கிறது என்பதை அந்த வீடியோவில் பார்க்கலாம். 

மனித - வனவிலங்கு மோதலைக் குறைக்க மின்சார வேலி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவு தேடும் யானைகள் வயல்வெளிகளை தாக்குவதிலிருந்து தவிர்க்க பெரும்பாலும் மின்சார வேலிகளை பயன்படுத்துகிறார்கள். மின்சார வேலியை புத்திசாலித்தனமாக கடக்கிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம். 

Advertisement

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்: 

மாவட்ட ஆட்சியர் நந்தா, யானை மின்சார வேலியை எப்படி தாண்டியது என்பதைக் காட்டும் மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

What do you think of the video? Let us know using the comments section.

Advertisement
Advertisement