Read in English
This Article is From Oct 16, 2019

Weather Forecast Today: தமிழகம், கேரளா, கர்நாடகவில் கனமழை பெய்ய வாய்ப்பு

Weather Today: அடுத்த 4 நாட்களில் தெற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement
இந்தியா

Weather today: தெற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்

New Delhi:

கர்நாடக, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சத்தீஸ்கர், ஒடிஸா, அசாம், மேகலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களில் தெற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய  மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம்  கணித்துள்ளது. 

டெல்லி

Advertisement

20 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியச் வரை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையுடன்  வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். 

மும்பை

Advertisement

26 டிகிரி செல்சியஸ் முதால் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். 

Advertisement