Coronavirus in Tamilnadu: கொரோனா பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- இதில் 27 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
- அதிகபட்சமாக சென்னையில் 166 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக இருந்த நிலையில், நேற்று 834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக நேற்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் ஒரே குழுவில் இருந்தவர்கள்.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் கீழ் வருமாறு:
சென்னை - 166
கோயம்புத்தூர் - 64
திருநெல்வேலி - 58
ஈரோடு - 53
திண்டுக்கல் - 46
தேனி - 41
நாமக்கல் - 41
திருச்சி - 37
திருப்பூர் - 26
ராணிப்பேட்டை - 26
மதுரை - 25
விழுப்புரம் - 24
செங்கல்பட்டு - 24
தூத்துக்குடி - 22
கரூர் - 22
கன்னியாகுமரி - 14
திருவாரூர் - 13
திருவள்ளூர் - 13
கடலூர் - 13
வேலூர் - 12
நாகை - 12
விருதுநகர் - 11
காஞ்சிபுரம் - 7
சிவகங்கை - 6
திருவண்ணாமலை - 6
திருபத்தூர் - 5
நீலகிரி - 4
கள்ளக்குறிச்சி - 3
ராமநாதபுரம் - 2
தென்காசி - 1
பெரம்பலூர் - 1
அரியலூர் - 1
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து 27 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். அதேபோல, 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.