This Article is From May 02, 2020

தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை; தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன? - விரிவான விவரம்

TN Coronavirus Update: தமிழகத்தில் நேற்று ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்கள். மொத்தமாக 28 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள்.

தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை; தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன? - விரிவான விவரம்

TN Coronavirus Update: மாநில அளவில், 33,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அரசின் தனிமைப்படுத்ததலுக்குக் கீழ் 40 பேர் உள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் இதுவரை 1,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • தமிழகத்தில் இதுவரை 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

TN Coronavirus Update: தமிழகத்தில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 176 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,526 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 54 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,312 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 1,183 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்கள். மொத்தமாக 28 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள். 

மேலும் மாநில அளவில், 33,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அரசின் தனிமைப்படுத்தலுக்குக்  கீழ் 40 பேர் உள்ளனர். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (01-05-2020):

அரியலூர் - 8

செங்கல்பட்டு - 86

சென்னை - 1,082

கோவை - 141

கடலூர் - 28

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 81

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 9

காஞ்சிபுரம் - 28

கன்னியாகுமரி - 16

கரூர் - 43

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 87

நாகை - 45

நாமக்கல் - 61

நீலகிரி - 9

பெரம்பலூர் - 9

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 18

ராணிப்பேட்டை - 40

சேலம் - 32

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சை - 57

தேனி - 43

நெல்லை - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 61

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 51

விருதுநகர் - 32

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (01-05-2020):

அரியலூர் - 4

செங்கல்பட்டு - 438

சென்னை - 222

கோவை - 127

கடலூர் - 26

திண்டுக்கல் - 71

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 3

காஞ்சிபுரம் - 9

கன்னியாகுமரி - 10

கரூர் - 42

மதுரை - 42

நாகை - 42

நாமக்கல் - 49

நீலகிரி - 9

பெரம்பலூர் - 1

ராமநாதபுரம் - 10

ராணிப்பேட்டை - 33

சேலம் - 24

சிவகங்கை - 10

தென்காசி - 8

தஞ்சை - 35

தேனி - 37

நெல்லை - 56

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 105

திருவள்ளூர் - 44

திருவண்ணாமலை - 10

திருவாரூர் - 18

திருச்சி - 46

தூத்துக்குடி - 26

வேலூர் - 14

விழுப்புரம் - 26

விருதுநகர் - 19


 

.