நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பினை கொடுத்துள்ளது.
New Delhi: உச்சநீதி மன்றம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட திருமணம் செய்த பெண்ணொருவர் தான் எங்கு தங்கியிருக்கிறாரோ அங்கே உள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மாமியார் மீது கிரிமினல் வழக்கினை பதிவு செய்யலாம்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பினை கொடுத்துள்ளது.
வன்கொடுமையினாலோ அல்லது வரதட்சிணைக் கொடுமையினாலோ பாதிக்கப்பட்டு வெளியேறிய பெண் பிராந்திய அதிகார எல்லைகள் குறித்தான தடையின்றி பாதிக்கப்பட்ட பெண் எங்கு பாதுகாப்பாக இருக்கிறரோ அங்கேயே வழங்கினை பதிவு செய்ய முடியும்.
உத்தரபிரதேசத்திலிருந்து ரூபலி தேவி என்பவர் தாக்கல் செய்ய மனுவின் மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.