இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்Agence France-Presse | Wednesday September 16, 2020, Philadelphia, United States மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு! உயிர்கள் வாழ சாத்தியமான என விஞ்ஞானிகள் ஆய்வு!!Agence France-Presse | Tuesday September 15, 2020 பாஸ்பைன் மட்டுமே இருப்பது அக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான போதுமான ஆதாரங்களாக பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வடகொரியா அனுமதி: அமெரிக்கா!Agence France-Presse | Friday September 11, 2020, Washington சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய இடையக மண்டலத்தை வடகொரியா அறிமுகப்படுத்தியது என CSIS ஏற்பாடு செய்த ஆன்லைன் மாநாட்டில் ஆப்ராம்ஸ் கூறியுள்ளது.இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்கா உதவ தயார்: டிரம்ப்! Edited by Karthick | Saturday September 05, 2020, New Delhi இதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகின்றது.உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறியுள்ளது: சீனா! Edited by Karthick | Friday September 04, 2020, Beijing இந்தியா, தேசிய பாதுகாப்பு என்கிற கருத்தினை தவறாக பயன்படுத்தி வருகின்றதுஇந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!Reuters | Thursday September 03, 2020 இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டுசீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசர நிலைக்குப் பயன்படுத்த ஒப்புதல்!Press Trust of India | Monday August 24, 2020, Beijing சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசரநிலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது"உங்க வாயிலயே குத்தணும்..!"- பத்திரிகையாளர்கள் பற்றி பிரேசில் அதிபரின் சர்ச்சை பேச்சுAgence France-Presse | Monday August 24, 2020, Sao Paulo அதிபர் யெஜர் போல்சானரோ, 'உங்க வாயிலே குத்தனும்' என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அதிபரின் இந்த பேச்சுக்கு சகப்பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் நெருக்கடியை 2 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்; WHO நம்பிக்கை!! Edited by Karthick | Saturday August 22, 2020, Geneva COVID-19 தொற்றுநோய் இன்றுவரை கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றது மற்றும் உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.பிரச்சார மேடையில் ‘சித்தி’ என்று தமிழ் வார்த்தையை சொன்ன கமலா ஹாரிஸ்… நெகிழ்ச்சி சம்பவம்! Edited by Barath Raj | Friday August 21, 2020 தன் உரையின்போது மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் பேசிய கமலா, ‘சித்தி’ என்கிற வார்த்தையை மட்டும் தமிழில் பேசினார். ரஷ்யாவின் COVID-19 Vaccine… மருந்து உற்பத்திக்கு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை! Edited by Barath Raj | Friday August 21, 2020, New Delhi கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.“அதிபராக அவர் முதிர்ச்சியடையவே இல்லை…”- டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஒபாமா Edited by Barath Raj | Thursday August 20, 2020 ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார்.பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது நடவடிக்கை பாய்ந்தது!Agence France-Presse | Monday August 17, 2020, Manama, Bahrain Bahrain: தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அதே வேலைகளில் மீண்டும் பணியாற்ற அமெரிக்கா அனுமதி!ANI | Thursday August 13, 2020, Washington எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அவர்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக சொன்ன ரஷ்ய அரசு; ஆர்டர் செய்த 20 நாடுகள்! Edited by Barath Raj | Tuesday August 11, 2020, Moscow Russia Coronavirus Vaccine: தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது. 12345678910...14