Read in English
This Article is From Feb 05, 2019

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு! - நேரடி லிங்க் இங்கே..!

www.unom.ac.in result 2019: சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம்.

Advertisement
Education

Www.unom.ac.in result 2019: சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளை unom.ac.என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழகமானது 2018 நவம்பர் மாதம், நடந்து முடிந்த இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் 2 வளைதளங்களும் மிகவும் வேகம் குறைந்த நிலையில் காணப்படுகிறது. பல நேரங்களில் முடங்கிய நிலையிலே காணப்பட்டு வந்துள்ளது.

Server 1: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

Server 2: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

Madras University result: How to check

 

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள என்டிடிவி நேரடி லிங்கை கண்டுபிடித்துள்ளது. 

அதன்படி, சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

Advertisement
Advertisement