வரித்துறையை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றசாட்டு

வரித்துறையை சேர்ந்த 12 பேர் மீது குற்றசாட்டு கூறப்பட்டதால் அவர்களை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. 12 பேரில் 8 பேர் மீது சிபிஐ வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.