தீபாவளி திரைப்பட கொண்டாட்டம்

இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான், அட்லீ இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணையும் மெர்சல் இந்த தீபாவளிக்கு வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படத்துடன் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2 ஆகிய திரைப்படங்களும் வெளிவந்துள்ளது.

Related Videos