நிதி அமைச்சர்: நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் கார்டு உள்ளது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம். 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தனி நபர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது என்று முன்னரே இந்த அரசு தெரிவித்திருந்தது. அது தொடரும்- நிதி அமைச்சர்