"நிறைய பேரு என்ன அரசியலுக்கு கூப்பிடுறாங்க" - அகில உலக சூப்பர் ஸ்டார்

நடிகர் சிவா நடித்துள்ள "தமிழ் படம் 2" பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும் தன்னுடைய ரசிகர்களை பற்றியும், பிக் பாஸ், அரசியல் என ஏராளமான விஷயங்களைப்பற்றி மிகவும் நகைச்சுவையாக நம்முடன் உரையாடுகிறார்.

Related Videos