"நாங்க மக்கள் பயத்தோட விளையாடிருக்கோம்" - நடிகர் சித்தார்த்

சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் "அவள்". இப்படத்தினை மிலிந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தினை பற்றி நடிகர் சித்தார்த் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos