தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடித்ததின் மூலம் கிசுகிசு வின் உச்சிக்கே சென்ற நடிகர் சிவகார்த்திகேயனும் நடிகை கீர்த்தி சுரேஷும். கீர்த்தி வீட்டு விசேஷத்திற்கு சிவ தனியாக போவதும் கேரளாவில் தன்னுடைய பட விழா உட்பட பல விழாக்களில் ஒன்றாக சுத்துவதுமாக இருந்த இந்த ஜோடி. சிவக்கார்த்திகேயன் என்னை ரொம்ப கேர் பண்ணிபார் என்று கீர்த்து சொல்ல கோடம்பாக்கமே இப்போ இது தான் ஹாட் டாபிக்.