லாரன்ஸுக்காக ஹர ஹர மஹாதேவியாக மாறிய லக்ஷ்மி ராய்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவரயிருக்கும் திரைப்படம் “மொட்ட சிவா கெட்ட சிவா”. கதநாயாகியாக நிக்கி கல்ராணி, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை லக்ஷ்மி ராய் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார், சமீபத்தில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய லக்ஷ்மி ராய் கூறியதாவது “ நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன், ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் ஹீரோயினாக மட்டும் அல்ல ஒரு படலுக்கு ஆட வேண்டும் என்றாலும் எனக்கு ஓகே தான் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று கூறிய வீடியோ தொகுப்பு.’

Related Videos