தேர்தல் குறித்து அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டி

தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்படவுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ் என்டிடிவி க்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தேர்தல் முடிவுகள், பிரதமர் வேட்பாளர் குறித்து பேசியுள்ளார். அதை இந்த வீடியோவில் பார்கலாம்.