அமேதியில் ஸ்மிருதி ராணிக்காக பணியாற்றிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுயில் முன்னாள் கிராமத் தலைவரும் ஸ்மிரிதி ராணிக்காக தேர்தல் பணியாற்றிய பாஜக ஆதரவாளர் சுரேந்தர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த உடனே உடனடியாக லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. கொலைக்கான நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Related Videos