சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடியே 38 லட்சம் மதிப்பில் தினசரி 15 கோடி லிட்டர் சுத்தி கரிப்பு திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற் கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி, செங்கலை எடுத்து கொடுத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.