முன்னாள் ஜனாதிபதி, தேர்தல் ஆணையத்தை பாராட்டியுள்ளார்

ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதனால் தற்போது மே23 முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டியுள்ளார்