பாஜக தலைவர்கள் குறித்து சர்ச்சைகுறிய கருத்தை வெளியிட்ட பாஜக மந்திரி

மந்திரிசபையில் ஒரு அமைச்சரான கிரிராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர்களான நிதிஷ் குமார் மற்றும் சுசில் மோடி ஆகியோரை தாக்கி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இப்தார் விருந்தில் கலந்து கொண்ட இந்த தலைவர்களின் படத்தை பதிவிட்டு,"ரம்ஜானுக்கு மட்டும்தானா, ஏன் நவராத்திரிக்கு கூடாது?" என தன் பதிவை பதிவிட்டுள்ளார். இதற்கு உள்துறை அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Videos