வாய்ஸ் எஸ்பிர்ட் ஆனந்த் வைத்யநாதன் "பிக் பாஸ் சீசன் 2"ல் ஏற்ப்பட்ட வித்யாசமான அனுபவங்கள், சக போட்டியாளர்களைப் பற்றி என பல விஷயங்களை உற்சாகமாக பகிர்ந்துகொள்கிறார். மேலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தனது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட மாற்றங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.