கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, உட்பட பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், கலைமாமணி மற்றும் இசை செல்வம் ஆகிய தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் சங்கீத் நாடக் அகாடமியின் துணைத் தலைவராக உள்ளார்.