பெகுசாராயில் கிரிராஜை எதிர்கொள்கிறார் கண்ணையா குமார்

பெகுசாராய் தொகுதியில் சிபிஐ கட்சி சார்பாக கண்ணையா குமாரும் பாஜக கட்சி சார்பாக கிரிராஜும் மோதுகின்றன. பாஜக அரசு தோற்று விட்டது எனவும் வாக்குறுதிகளை அவர்கள் காப்பாற்றவில்லை எனவும் கண்ணையா குமார் குற்றம் சாட்டினார்.