இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாஜக

மேற்கு வங்காளத்தில் நடந்த கலவரத்தை அடுத்து இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்க பாஜக அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணமூல் கங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த உறிரிழப்பின் காரணமாக தான் பாஜக கருப்பு தினத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.