ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கியுள்ளோம். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என மோடி தனது உரையில் தெரிவித்தார்