மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்

ரஜினிகாந்த், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் போன்ற சினிமா நட்சத்திரங்களும் ரத்தன் டாடா போன்ற தொழில் அதிபர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். அதனை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos