ஆவடி பருத்திபட்டி அணையின் வெற்றி

சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுபாடு இருந்தாலும் ஆவடி பருத்திபட்டி அணையில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அது தூர் வாரப்பட்டது ஆகும்.