வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 18 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷ்மிதா தேவ், கெளரவ் கொக்ராய், முக்கில் எம்.சங்மா ஆகியோரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது.