மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி சாத்தியமில்லை என எண்ணப்படுகிறது. முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வில்லை. இதனால் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கும் என கருதப்பட்டது. தற்போது 11 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கூட்டணி சாத்தியமில்லை.