காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

சத்தீஸ்கரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த போது, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். வாக்குபதிவு இயந்திரத்தில் இரண்டாவது பட்டனை தொட்டால் ஷாக் அடிக்கும் என அவர் தெரிவித்தார்.

Related Videos