தேர்தல் பிந்தைய கருத்துகணிப்பில் பாஜக முன்னிலை

மக்களவை தேர்தல் வாக்குபதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜக கட்சிக்கு ஆதரவாகவே உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா வில் பாஜக பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.