மீண்டும் தேர்தல் களத்தில் பிரியா தத்

லோக்சபா தேர்தலில் மும்பையில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியா தத் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முன்னர் கூறியிருந்த பிரியா தத், இப்போது மும்பையில் போட்டியிடுகிறார்.