மேற்கு வங்காளம் வன்முறை குறித்து டெரிக் ஓ பிரைன்

மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திஎம்சி கட்சிகளுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. பாஜக கட்சியின் தலைவரான அமித் ஷா மீது திஎம்சி கட்சியின் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இது குறித்து டெரிக் பேட்டி அளித்துள்ளார். மேலும் அமித் ஷா கூறுகையில், இது திட்டமிட்ட தாக்குதல் எனவும் கூறினார். டெரிக் ஓ பிரைனின் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos