அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் 'தனுசு ராசி நேயர்களே'. இப்படத்தில் திகங்கனா சூரியவர்ஷி, ரெபா மோனிகா மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முனிஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.