தேர்தலை குறித்து திக்விஜய் சிங் பேட்டி

காங்கிரஸ் கட்சியில் உள் அரசியல் இல்லை என்றும் பிரதமர் மோடி தனக்கு எதிராக போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை என திக்விஜய் சிங் கூறினார். பா.ஜ.க கட்சி தான் கூறியது செய்யவில்லை எனவும் பா.ஜ.க கட்சியை விமர்ச்சித்தார் திக்விஜய் சிங்.