கொல்கத்தாவின் ஹவ்ரா பாலத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு இரசாயன சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இரசாயனக் கிடங்கு ஜகன்நாத் காட் அருகில் அமைந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. 20 தீ அணைப்பு வீரர்கள், இந்த இரசாயனக் கிடங்கில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.