ஷீபா லூர்தஸ் ஒரு IT நிபுணர் மற்றும் உளவியலாளர் ஆவார். மாடலான இவர் , மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றுள்ளார். எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவி செய்து வரும் சமூக ஆர்வலர். குழந்தைகள், பெண்கள் மற்றும் விலங்குகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான United Samaritans India-வின் நிறுவனர் ஆவார்.