கமல் சாருக்கு அடுத்து சிம்புதான் அதுக்கு சரி" - நடிகர் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் "சிந்து சமவெளி" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவந்தவர் ஹரிஷ் கல்யாண். "பிக் பாஸ்" என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மூலைமுடுக்குகளில் எல்லாம் பிரபலமடைந்தார். அவர் தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்

Related Videos