தற்காலத்திற்கு ஏற்றார் போல பாரம்பரிய உணவு வகைகள், சுஷி மற்றும் 'சோம் தோம்' போன்ற பல வகை உணவுகளை கொண்டது தான் 'ஓரிஎண்டல் பிரஞ்சு'. நோவோடேல் சிபிகாட்டில் விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை தலைசிறந்த சமையல் கலைஞர்களை வைத்து தயாரித்து தரப்படுகிறது.