கன்னடத்தில் தான் இயக்கிய சிவலிங்கா படத்தினை மீண்டும் தமிழிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் பி.வாசு. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகராகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரித்திகா சிங்.