அறிமுக இயக்குநர் தனா இயக்கி, பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்திருக்கும் திரைப்படம் "படைவீரன்" இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்