தல அஜித் என்னிடம் அதை ஆர்வமாக கேட்டார் - ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவிக்கு வனமகன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'டிக் டிக் டிக்' படத்தில் எடுக்கப்பட்ட வித்யாசமான முயற்சிகளை பற்றியும் , முதல் முறையாக ஜெயம் ரவி தன் மகன் ஆரவ்வுடன் நடித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Related Videos