"இயக்குநர் ஐக்கை எனக்கு அறிமுகமானது யுவனால் தான்" - நடிகர் ஜீவா

அறிமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்த திரைப்படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இப்படம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுவருகின்றது. இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியவை