கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தல்லை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், தற்போது ஒரு மும்பை ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதன் விளைவு என்ன, முடிவிற்கு வருகிறதா காங்கிரஸ் -ஜனதா தல்லின் கூட்டணி ஆட்சி?