அமேத்தியில் கொலைசெய்யப்பட்ட பாஜக கட்சிகாரர் வழக்கில் அப்டேட்

அமேத்தியில் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்திருப்பதாக உ.பி யின் டிஜிபி தெரிவித்துள்ளார். அரசியல் விரோதம் இதற்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.