இப்படிதான் இருக்கும் பாலா சார் செட்???

நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் இவானா. இப்படத்தில் அரசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்