தேர்தலை குறித்து ஹிமாந்தா பிஷ்வால்

வடகிழக்கில் என்டிஏ 25 தொகுதியில் குறைந்தது 19 தொகுதியாவது வெல்லும் என கூறினார். நான் போட்டியிட வேண்டாம் என கட்சி கூறியதால் நான் போட்டியிடவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் ஹிந்துகள் அனைத்து கட்சிகளுக்கும் வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.